இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்ட இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரியாரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…

Read More

ஜப்பான் வர்த்தக கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் உள்ள வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 140 வருடகால வரலாற்றையுடைய ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை மற்றும் டோக்கியோ வர்த்தக, கைத்தொழில் சபை என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 77 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் வருகைத்தந்துள்ளனர்.   ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில்…

Read More

பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வர் முப்படைத் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.   இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் அழைப்பை ஏற்று நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி மற்றும்…

Read More

கைத்தொழில், வர்த்தக துறை அமைச்சருக்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-தமது நாடு தற்காலிகமாக  இலங்கை தேயிலைக்கு தடை விதித்தமை ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவில் எந்தவித பாதிப்பையும்; ஏற்படுத்தாது என்று இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவர் யுறி மெற்றரி தெரிவித்துள்ளார். பொதி செய்யப்பட்ட இலங்கை தேயிலையில் காணப்பட்ட வண்டின் காரணமாகவே ரஷ்யா இலங்கை தேயிலைக்கு தற்காலிக தடையை விதித்தது என்றும் அவர் சுட்டிகாட்டினார். ரஷ்ய தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சருக்கும்.. இடம்பெற்ற சந்திப்பின்  போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கையுடனான நல்லுறவை வலுப்படுத்த…

Read More

சீசெல்ஸ் உயர் ஆணையர் – கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் உயர் ஆணையர் கொன்ராட் மெடரிக் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேனவை சந்தித்தார். கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]…

Read More

ஜப்பான் அமைச்சர் தலைமையிலான குழுவினர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜப்பான் நாட்டின் காணி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் கெயிச்சி இசீ (Keiichi Ishii ) தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை  அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.   இந்த சந்திப்பின்போது உத்தேச ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மலக்கழிவு வடிகாலமைப்புத் திட்டம், கண்டி கழிவுநீர் முகாமைப்படுத்தல் திட்டம், களுகங்கை உவர்நீர் தடுப்பு மற்றும் நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாகவும், திருகோணமலை நகர…

Read More

ஈரான் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திரு.மொஹமட் சைரி அமிரானிக்கும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இந்தசந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.   இந்த சந்திப்பில் இராணுவத்தைசேர்ந்த உயர்அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க ஈரான்பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  …

Read More

இளம் பிக்குமார் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – தொல்பொருள் பெறுமதி மிக்க இடங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சில தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மத சுலோகத்தை பயன்படுத்தப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இளம் பிக்குமார் அமைப்பு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.. இந்த இடங்களைப் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது தொல்பொருள்…

Read More

ரஷ்ய சட்டத்தரணி சந்திப்பு:ஒப்புக்கொண்டார் ட்ரம்பின் மூத்த மகன்!!

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜே.ஆர். ரஷ்யாவின் சட்டத்தரணி ஒருவரை சந்தித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. அவருக்கம் ரஷ்யாவின் குறித்த சட்டத்தரணிக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்களை அவரே வெளியிட்டுள்ளார். இதன்படி ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரிகிளிண்டனை பாதிக்கக்கூடிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடக அறிக்கை ஒன்றை…

Read More

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவின் அழைப்பினை ஏற்று சந்தித்துள்ளார். அமைச்சில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டது.

Read More