(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் ஒப்புவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.