நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

(UTV|COLOMBO)-நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

“எனது ஜூன் மாத சம்பளம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக” – அமைச்சர் டிலான் பெரேரா

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்திற்குள்ளாகியிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2017ம் ஆண்டு ஜூன் மாத சம்பளத்தை தான் நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த பணத்தை தாம் பின்வரும் கணக்கில் வைப்பீடு செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளார். கணக்கின்பெயர்                          : செயலாளர் , இடர்முகாமைத்துவ அமைச்சு, இடர் நிவாரண கணக்கு வங்கியின் பெயர் மற்றும் கிளை  : இலங்கை வங்கி / ரொறிங்டன் கிளை கணக்கு இலக்கம்                         :…

Read More

இன்று பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அஜீத், 14 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா??

(UDHAYAM, KOLLYWOOD) – 1993ம் ஆண்டு எடுத்த அஜீத் புகைப்படத்தை தற்போது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் நடிகர் சுரேஷ் மேனன். புதிய முகம், பாச மலர்கள் ஆகிய படங்களை இயக்கியவர் சுரேஷ் மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர். தற்போது அவர் 4ஜி மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை நான் பலமுறை வெளியிட்டுள்ளேன். ஆனால் அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்களுக்கு…

Read More