சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு
(UTV|SAUDI ARABIA)-சவூதி அரேபியால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அந்நாட்டு மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் ஜெட்டா நகரில் தனியார் கார் நிறுவனம் புதிய ஷோரூம் ஒன்றை திறந்துள்ளது. இது பெண்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் ஷோரூம் இதுவாகும். இதன் மூலம் பெண்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்வு…