இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான்-இலங்கை உறவானது நம்பிக்கை மற்றும் பரஸ்பரபுரிந்துணர்வினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதை சுட்டுக்காட்டினார்.

Read More

சீனாவின் – பீஜிங் நகரில் மீளவும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 (UTV | சீனா) – சீனாவின் – பீஜிங் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் கொரோனா வைரஸ் தொற்று உ றுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்நகரின் சுற்றுலா நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Read More

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்ப்பதற்காக 31 பேர் கொண்ட சுற்றுலா குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால மாயன் நகரை பார்ப்பதற்காக அந்த குழு சென்றுள்ளது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 12 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோஸ்டா மாயா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு…

Read More

சுற்றுலா வலயமாக எபடீன் நீர்வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அழகு கொண்ட எபடீன் (Aberdeen Water Falls) நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டம், ஹினிகதென பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எபடீன் நீர்வீழ்ச்சியினூடாக காசல்ரீ நீர்த்தேகத்திற்கு நீர் வழங்கப்படுகின்றது. இது 320 அடி உயரத்தை கொண்டது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் மேலும் சிறிய 3 நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. நாளாந்தம் இதனை பார்ப்பதற்காக பெருமளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதியினை…

Read More

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள் உட்பட சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சீன உத்தியோகபூர்வ சின்ஹூவா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் சீன சுற்றுலாத்தரப்பினரை இலங்கைக்கு வரவழைப்பதில் இலங்கை சுற்றுலாத்துறையினர் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்….

Read More