“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

(UTV | கொழும்பு) – புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அடுத்த 20 முதல் 30 ஆம் திகதிற்குள் அமைச்சர்கள் இடமாற்றங்கள் மற்றும் கட்சி தாவல் இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டுக்கு பின்னரான அடுத்த இரண்டு வாரங்கள் இந்த நாட்டின் அரசியலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற…

Read More

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

UTV | COLOMBO – அஞ்சல் பணியாளர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த காரியாலயங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

சுயதொழிலில் ஈடுபடவுள்ளவர்களுக்கு காத்திருக்கும் ஓர் மகிழச்சிகர செய்தி

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் ‘தொழில் முனைவோர் இலங்கை’ வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் அமுலாக்கப்படவுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு 15 வகையான கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான வட்டி சலுகை வழங்குவதற்காக மேலும் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும்…

Read More

செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் கல்வி வலயம் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆங்கிளம் பாட ஆசிரியர் தரம் 10 கல்வி பயிலும் மாணவன் ஒருவனை கடந்த09.06.2017 தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும் பழையமாணவர்களும்  நடத்திய ஆர்பாட்டதை செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களை பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் தாக்கியமை தொடர்பினான விசாரணையை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் அமரேசன் அனுசான் என்ற மாணவன் வழங்கப்பட மேலதிக பாடவேலையை  செய்யவில்லையென. ஆங்கிளம் பாட ஆசிரியர் தாக்கியதாக.          மா ணவனினால்…

Read More

உணவில் உப்பு சேர்த்தல் தொடர்பில் ஓர் அதிர்ச்சி செய்தி!! ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அளவு போதாது. உணவில் இன்னும் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில்…

Read More

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

(UDHAYAM, KOLLYWOOD) – இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, அஜித்தின் பயிற்சியாளர் முதல் மொத்த…

Read More