பிரித்தானியாவின் தொழிற்பேட்டை ஒன்றில் பாரிய தீ
(UTV | பிரித்தானியா) – பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV | பிரித்தானியா) – பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV|COLOMBO)-வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மின்சார சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியான முறையில் தெரியவரவில்லை. குறித்த வைத்தியசாலையின் குளிரூட்டியில் இருந்தே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, வலஸ்முல்லை…
(UDHAYAM, COLOMBO) – மேற்கு லண்டன் தீப்பரவலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 27 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது. இதில் 17 பேர் வரையில் பலியானதுடன், 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட சடங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
(UDHAYAM, COLOMBO) – நாவலபிட்டி பொலிஸ் நிரிவிற்குட்டபட்ட டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில் ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளது 09.06.2017 அதிகாலை 1 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது தீயை அணைக்க நாவலபிட்டி பொலிஸாரும் பொது மக்களும் முயற்சித்த போது தீ யினால் தொழிற்சாலை முற்றாக நாசமாகியது மின்சார ஒலுக்கே தீ வீபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லையெனவும் நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்…
(UDHAYAM, COLOMBO) – மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்துள்ளது. உணவகத்தின் பின்புறமாக உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது! கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்த இந்த உணவகத்தில் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்பட்டிருக்கவில்லை எனக் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”] [ot-caption…
(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு- ஏறாவூர்- தாமரைக்கேணி கிராமத்தில் 06.06.2017 பிற்பகல் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பரானது. வீட்டில் எவரும் இல்லாதநேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதனால் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்தினால் வீட்டிருந்த மின்சார உபகரணங்கள் ஆடைகள் மற்றும் பாவனைப்பொருட்கள் அனைத்தும் எரிந்துள்ளதுடன் வாசலில் நடப்பட்டிருந்த பயிர்ச்செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன. ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம்…
(UDHAYAM, COLOMBO) – நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Scroll down to watch images…. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/shop.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pho-1.jpg”]
(UDHAYAM, COLOMBO) – வடை கடையில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக ஏறிந்து நாசமாகியதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர் பொகவந்தலா நகரிலுள்ள வடை கடையே இவ்வாறு தீயினால் நாசமாகியது வடைகடையினுள்ளிருந்த ஏரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயு கசிவினாலே 18.05.2017 மாலை 5 மணியவில் தீ விபத்து சம்பவித்துள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர் அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் கடையி னுள்ளிருந்த பொருட்கள் யாவும் தீயில் நாசமாகியது பொலிஸார்…
(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – பமுரன பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. 3 மாடி கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கையினை மாத்தறை மாநகர சபை தீயணைப்பு பிரிவு, காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.