நுகேகொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll down to watch images….

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/shop.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pho-1.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *