தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் நம் நாட்டின் தற்போதைய காலகட்டத்திலே நிலவுகின்ற நல்லிணக்கத்தையும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரியானீ குணரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைவர்…

Read More

சம்பியன்ஸ் கிண்ணம் ; அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்­கி­லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்­பெ­ற­வில்லை. அதே போல் காய­ம­டைந்த வெர்னன் பிலாண்­ட­ருக்கும் அணியில் இட­மில்லை. ஆனால் வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னி மோர்கெல், சுழற்­பந்து வீச்­சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர். ஏ.பி.டிவில்­லியர்ஸ் தலை வராக நீடிக்கிறார். சகலதுறை ஆட்டக்காரர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் அண்டைல்…

Read More