தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த`விவேகம்’ டீசர்

(UDHAYAM, COLOMBO) – சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள `விவேகம்’டீசர் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் `விவேகம்’ என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக…

Read More

தென்னிந்திய திரைப்படமொன்றை பார்த்து அதே போன்று கொள்ளையிட முயன்றவர் கைது

(UDHAYAM, COLOMBO) – தனது பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவித்து, திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்ள முயன்ற நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் , மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சம்பவம் கைது செய்யப்பட்ட நபரால் திட்டமிடப்பட்டது என தெரியவந்துள்ளது. இதன் போது , சந்தேகநபரிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபா காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை , சந்தேகநபர் காவற்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் , தான் தனது திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்வதற்காக தென்னிந்திய திரைப்படமொன்றில்…

Read More