ஐக்கிய நாடுகள் சபைஇலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவி

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை இளைஞர்களின் ஆரம்ப திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பில் இலங்கை சமர்ப்பித்து இருந்த திட்டத்திற்கான மூன்றாம் கட்ட உதவியாகவே இது வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பெண்கள் ஊக்குவிப்பு மற்றும் நிலைபேறான மற்றும் நல்லிணக்க திட்டத்திற்காக வழங்கப்படுவதற்காக செலவிடப்படவுள்ளது. இது தொடர்பில் சர்வதேச அமைப்பு 7 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஏற்கனவே வழங்கியுள்ளது.   [alert color=”faebcc”…

Read More

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் அளித்துள்ளது. மூன்று ஆண்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பதில் தலைவர் மிட்ஷூ ஹிரோ ஃபுரூஸாவா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பான இரண்டாவது மீளாய்வை பூர்த்தி செய்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு பத்து கோடி 72…

Read More

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் குறுகிய காலத்திற்குள் காலநிலை எதிர்வுகூறலை மேம்படுத்துவது இந்த நிதியின் மூலம் இடம்பெறும் முக்கிய பணியாகும். இதற்கான திட்டத்திற்காக 3.4 பில்லியன் ரூபா செலவிடப்படும். இதன் கீழ் கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களிலும் புத்தளம், பொத்துவில் ஆகிய இடங்களிலும் ரேடார் கண்காணிப்பு மத்திய…

Read More

வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தின் போது கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இந்த உதவிகளை மேலும் பெற்றுக்கொள்ளும் வகையில் சமகால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கில் கடும் வறட்சி நிலவுகிறது. அரசாங்கம் இது விடயத்தில் கவனம் செலுத்துவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம்…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 2 லட்சம் டொலர் நிதியுதவியை கனடா வழங்கவுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக 5 லட்சத்து 94 ஆயிரம் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Read More