கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சிறுவியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதி பெரும் உணகவக உரிமையாளறிற்கு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் முன்னர் இருந்த பேருந்து நிலையத்தில்  பெண் தலமைத்துவக் குடும்பங்கள் மற்றும்   முதியவர்களால் தமது வாழ்வாதாரத்திற்கு  நடத்துகின்ற சிறு பெட்டிக்கடைகளுக்கு சட்டத்தில்  கிடைக்காத அனுமதி கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைய உள்ள பிரதான  பேருந்து நிலையத்தில்  கிளிநொச்சியில் உணவகம் ஒன்றினை நடத்திவருகின்ற பெரும் வரத்தகர் ஒருவருக்கு கடை ஒன்றினை நடத்துவதற்கு கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிளிநொச்சியில் சிறுவியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தி…

Read More

நுகேகொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Scroll down to watch images…. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/shop.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pho-1.jpg”]

Read More

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜகார்த்தா சுகர்னோ ஹத்தா Soekarno Hatta விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கு  இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பொது மக்கள் பயன்பாடு மற்றும் வீடமைப்பு அமைச்சர் Basuki Hadimuljono தலைமையிலான விசேட குழுவினரால் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல் கூட்டு…

Read More