மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்
(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய தலைவராக நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்….