தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம்!

(UDHAYAM, COLOMBO) – அறகட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. அஸ்கிரிய விகாரையில் தேரர்கள் மற்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Read More

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

(UDHAYAM, COLOMBO) – வை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் விஷேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு மதத்திற்கோ அல்லது மக்களுக்ககோ எதிராக வன்முறையை பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், அது குறித்த ஆலோசனைகளை காவற்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். – பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19…

Read More