தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம்!

(UDHAYAM, COLOMBO) – அறகட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அஸ்கிரிய விகாரையில் தேரர்கள் மற்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *