கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – மீள் சுழற்சிக்கான திண்ம கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவல்களினால் 18.07.2017 முன்னெடுக்கப்பட்டது சிறுவர்களிடத்திலும்  சிறுவர்களினூடாக பெரியோரிடத்திலும் முறையாக கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசா லை மாணவர்களும் இணைந்து மேற்படி  வேலைத்திட்டத்தை  முன்னெடுத்தனர் மாணவர்களினால் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்தல் தொடர்பில் பாதாதைகளும் பல்வேறு காட்சிகளும் ஏந்திய வண்ணம் ஹட்டன் நகரில் கிடந்த கழிவுகளை முறையாக…

Read More

சித்திர போட்டியில் வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அமைச்சர் ராதா கலந்துகொண்டு வழங்கிவைத்தார்

(UDHAYAM, COLOMBO) – ஜீவ ஊற்று ஆங்கிளம் அகடமியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சித்திர போடியில் வெற்றிபெற்ற 1000 மாணவர்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வு 18.06.2017 ஹட்டன் டீ.கே.டயில்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது அதிவணக்கத்திற்குறிய போதகர் எஸ். நடரஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டியில் வெற்றிபெற்ற  முன்பள்ளி மாணவர்களுக்கு …

Read More