15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபியாவில் 15 வருடங்களுக்கு மேலாக சம்பளம் இன்றி பணியாற்றிய பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அமைச்சர் தலதா அத்துகொரலவின் மத்தியஸ்தத்தினால் சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சு இதனை வழங்கியுள்ளது. இலங்கை வரலாற்றில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு கிடைத்த உயர்ந்தபட்ச நிலுவைத் தொகை இதுவாகும். மட்டக்களப்பு ஏறாவூரை சேர்ந்த இந்தப் பெண் போலியான தகவல்களை வழங்கி சவுதி அரேபியா சென்றிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Read More

கணவர் தற்கொலைக்கு பின் மனம் திறந்த நடிகை மைனா நந்தினி!!

(UDHAYAM, COLOMBO) – சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு நந்தினியின் அப்பா தான் காரணம் என கூறியுள்ளார். இதனையடுத்து கார்த்திக்கின் வீட்டில் உள்ளவர்களும், அவரது நண்பர்களும் நடிகை நந்தினி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நடிகை நந்தினி தன் மீது…

Read More

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – 20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

Read More