பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பூட்டான் அரச குடும்பத்தை சேர்ந்தோர் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi Sonam Dechan Wangchuck) , ராணி அவரது தாயாரான அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் (Ashi Dorji Wangmo Wangchuck  ) மற்றும் பூட்டான் மூடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் (Jigme Jigten Wangchuck)  ஆகியோர் வருகைதந்தனர்.   [alert…

Read More

அபிவிருத்தி மதிபீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் கபீர். திலகர் எம்.பி பூட்டான் பயணம்

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி மதிப்பீடுகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச பொது முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஸிம் , நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் பூட்டான் பயணமாகியுள்ளனர். 2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்குகளாக ஐக்கிய நாடுகள் சபையினால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள ‘நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை’ அடையும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறைகள் தொடர்பாக பல்வேறு செயலமர்வுகள், மாநாடுகள் நடைபெறுகின்றன. அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும்…

Read More