பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பூட்டான் அரச குடும்பத்தை சேர்ந்தோர் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் நேற்று காலை கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi Sonam Dechan Wangchuck) , ராணி அவரது தாயாரான அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் (Ashi Dorji Wangmo Wangchuck  ) மற்றும் பூட்டான் மூடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் (Jigme Jigten Wangchuck)  ஆகியோர் வருகைதந்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *