ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

(UTVNEWS COLOMBO) ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

(UTV|COLOMBO)-பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   தொழில்சார் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அமுல்படுத்த தவறினால் அதனை பொலிஸாரின் குறைபாடகவே கருத முடியும் என்றும் அமைச்சர் கூறினார். கட்சி சார்பின்றி அழுத்தங்களுக்கு அடி பணியாது பொலிஸார் செயற்படுவது அவசியமாகும். பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் இணைத்துக் கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியதாக அமைச்சர் கூறினார். ஹம்பாந்தோட்டை…

Read More

டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு டயகம மோனிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் நபரொருவரால் பாலியல் ரீதியான பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து உரிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட மாணவியின் தாயார் இன்று டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

Read More

சட்டவிரோதமாக அனுமதியின்றி மாடுகளை ஏறிச்சென்ற இருவர் கைது கால் உடைக்கப்பட்டு லொறியில் ஏற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர்அ திரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சாமிமலையிலிருந்து அக்கரபத்தனை வழியாக பசுமலைக்கு லொறியென்றில் கொண்டு செல்கையிலே நோர்வூட் லங்கா  பகுதியில் 14.06.2017 காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் பசுமாடு ஒன்றின் கால் உடைக்பட்டு லொறியில் ஏற்றப்பட்டுள்தாகவும் பசுக்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா நல்லத்தண்ணி அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்ட இருவரையும் லொறியையும் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேற்படி நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த…

Read More

கனரக வாகனம் பாதையில் தாழிறங்கியது .. தலவாக்கலை டயகம வீதி போக்குவத்து தடை மாற்றுவழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் – [photos]

(UDHAYAM, COLOMBO) – தலவாக்கலை டயகம பிரதான பாதையின் நாகசேன பகுதியில் கனரக வாகனமொன்று பாதையில் தாழிறங்கியுள்ளதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் லிந்துலை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3 ம் கட்டை பகுதியில் 10.06.2017. காலை 8 மணியளவில் 28 ஆயிரம் மெட்ரிக்டொன் எடையுடைய   கனரக வாகனம்  தாழிறங்கியுள்ளது டயகம பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு புல் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாகவும்  போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதிகள்…

Read More

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். – பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19…

Read More