(UTV | கொழும்பு) – அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார்.