அனுமதியின்றி செய்த காரியத்தால் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!
(UDHAYAM, COLOMBO) – தனது மனைவியின் கல்வியை நிறுத்துவதற்காக கணவர் ஒருவர் செய்த கொடூரம் செயல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பங்களாதேஸில் இடம்பெற்றுள்ளது. குறித்த கணவர், தனது மனைவியின் வலது கையின் 5 விரல்களையும் வெட்டியுள்ளார். தனது அனுமதியின்றி பட்டப்படிப்பை மனைவி பயின்று வந்ததன் காரணமாக அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெட்டப்பட்ட விரல்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டதன் காரணமாக அவற்றை மீண்டும் சத்திரச் சிகிச்சை ஊடாக இணைக்க முடியாது…