அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மர்மமான முறையில் மரணம்

(UTV|AMERICA)-அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள விர்ஜினியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியாவை சேர்ந்த மாலா மன்வானி (65) மற்றும் அவரது மகன் ரிஷி மன்வானி (32) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ரிஷி கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு வரவில்லை என அவருடன் வேலை செய்து வருபவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, போலீசார் ரிஷியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் ரிஷியும், அவரது தாயும் துப்பாக்கி…

Read More

வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மரணம், மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என,  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ். மயூரதன் விசாரணை மன்றில் சாட்சியமளித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணை மன்றில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகிறது. நேற்றையதினம் மன்றில், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.மயூதரன் மற்றும்…

Read More

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சகோதரியும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1 வருட காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 72ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், டெங்கு தொற்றுக்கு உள்ளாகிய 213 பேர் உயிரிழந்துள்ளனதாக சுகாதார…

Read More

வடகொரியாவால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பிபின்னர் கோமா நிலைக்குச் சென்றதால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால்,…

Read More

கொள்ளுபிட்டி கடற்கரையில் மர்மமான முறையில் யுவதியொருவர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – வென்னப்புவ – சால்ஸ் வில்லியம்ஸ் மாவத்தையை சேர்ந்த 25 வயதான யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆம் திகதி மேலதிக வகுப்பு தொடர்பில் தகவல்களை பெற்று கொள்வதற்காக கொழும்பிற்கு வந்துள்ளார். பின்னர் அன்றைய தினம் மாலை வரை அவர் வீடு திரும்பாமை காரணமாக பெற்றோரால், வென்னப்புவ காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 17 ஆம் திகதி கொள்ளுபிட்டி கடற்கரையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும் தனது மகள் தற்கொலை…

Read More

பிரபல நடிகை மர்மமான முறையில் மரணம்..

(UDHAYAM, COLOMBO) – இந்தி நடிகை கிரித்திகா சவுத்ரி வீட்டில் மர்மமான நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் கிரித்திகா சவுத்ரி. 23 வயதான இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. இதனால் மும்பைக்கு சென்று அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பட கம்பெனிகளுக்கு சென்று நடிக்க வாய்ப்பு தேடினார். இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள்…

Read More

வெள்ளங்குளத்தில் நீரில் மூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்

(UDHAYAM, COLOMBO) – நேற்றயதினம்  பத்து மணியளவில்  தேவன்பிட்டி  வெள்ளங்குளம்  பகுதியில்  சக நண்பர்களுடன்   ஆறு ஒன்றைக்  கடக்க  முற்ப்பட்ட  சிறுவன் ஒருவர்    ஆற்றில்  வீழ்ந்துள்ளார் ஊர்மக்களால்  மீட்க்கப் பட்டு  முழங்காவில் வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்டு  நோயாளர் காவுவண்டியில்  கிளிநொச்சி  வைத்திய சாலைக்கு கொண்டு வந்த போதும்  இறந்த நிலையிலையே  கிளிநொச்சி வைத்திய சாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் இறந்த சிறுவன் தேவன்பிட்டி  வெள்ளங்குளத்தை சேர்ந்த  ஏழு வயதான அருள்ஞானம்  அருள்விஜிந்தன்  என்ற  சிறுவனே  உயிரிழந்துள்ளார் சிறுவனது…

Read More

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார். அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் , நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 37 வயதுடைய குறித்த விமாப்படை வீரர் , மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Read More