முல்லைத்தீவு தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் மீட்பு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன   நடைபெறவுள்ள உள்ளூராட்சி  மன்ற  தேர்தலில்  வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது   இது குறித்து மேலும் தெரியவருவதாவது   குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாத காரணத்தால் வழக்கமாக கிராம வாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதனை  வழக்கமாக கொண்டிருந்த தபால் ஊழியரும் குறித்த பகுதிக்கான  வாக்காளர் அட்டைகளையும் கிராம வாசி ஒருவரிடம்…

Read More

கென்யாவிற்கு கடத்தப்பட்ட 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 பேர் மீட்பு

(UTV|KENYA)-தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தததாக தகவல் வந்தது. தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தகவல் தெரிவித்துள்ளார். ‘கென்யாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டது. கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் 3 இந்திய சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். குழந்தை கடத்தல் குறித்து பஞ்சாப் மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது….

Read More

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு சொந்தமான, பழைய மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மில்லிமீற்றர் 61 வகையைச் சேர்ந்த 13 மோட்டார் குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பிரதேசத்தில் புலிகள் அமைப்பால் இரகசிய முகாம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் தாக்குதலின்போது, இந்த குண்டுகளை புலிகள் இங்கு மறைத்து…

Read More

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான வக்கம பகுதியில் ஆணின் சடலமொன்றை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர் வக்கம கிராம சேகவர் பிரிவிற்குட்பட்ட பதியிலுள்ள பாலத்திற்கருகிலே 15.06.2017 மாலை 3.30 மணியளவில் சடலத்தை மீட்டுள்ளனர் பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய நீரோடைப்பகுதியில் காணப்பட்ட மேற்படி நபரின் சடலத்தை மீட்கும் பணியில்  பிரதேசவாசிகளும்பொ  லிஸாரும்  ஈடுபட்டுள்ளதுடன் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் சடலத்தை மீட்டப்பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு…

Read More

மட்டக்களப்பு – கல்லடியில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையோரத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் ஒன்று இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். உடலமாக மீட்கப்பட்டவர் 75 வயது மதிக்கத்தக்கவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உடலம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில், காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

மினுவாங்கொடயில் ஆயுதங்கள் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – பல குற்றங்களுடன் தொடர்புடைய குழுவொன்று தாம் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன. மினுவாங்கொட – களுஹூகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரொருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Read More

எஸ்.எப் .லொக்கா கடத்திய சொகுசு ஜூப் வாகனம் மீட்பு!

(UDHAYAM, COLOMBO) – அனுராதபுரத்தில் இரவு விடுதியொன்றில் உரிமையாளரான கராதே வசந்த சொய்சா கொலை சம்வத்துடன் தொடர்புடைய ஹிரோன் ரணசிங்க என்ற எஸ்.எப்.லொக்கா உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் மிகிந்தலை – குருந்தன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குத்தகை நிறுவனமொன்றால் கைப்பற்றப்பட்டு கொழும்பில் உள்ள நிதி நிறுவனமொன்றிற்கு குறித்த வாகனம் கொண்டு செல்லப்பட்டிருந்த வேளையில் இவ்வாறு கடத்தப்பட்டது. இந்த ஜூப் வாகனம் சுமார் ஒன்றரை…

Read More