மினுவாங்கொடயில் ஆயுதங்கள் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – பல குற்றங்களுடன் தொடர்புடைய குழுவொன்று தாம் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொட – களுஹூகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரொருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *