மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய தலைவராக நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.       [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்….

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]  

Read More

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையிலபதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நிதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

Read More