வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு எதிராக அந்த சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் அந்த மாகாண சபையின் ஆளுநரிடம் வழங்கிய சத்தியகடதாசி நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Update: வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான சத்தியகடதாசி நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்  வடமத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் வழங்கப்பட்ட சத்தியகடதாசியை ஆளுநர் ஏற்க மற்றுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. update 04.16 ———————————– [accordion][acc title=”வடமத்திய மாகாண முதலமைச்சரை அகற்றுமாறு சத்தியகடதாசி”][/acc][/accordion] (UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சரை அகற்றுமாறு கோரி, 17 மாகாண சபை உறுப்பினர்களால் கைச்சாத்திப்பட்ட சத்தியகடதாசி ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக தாம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மாகாண சபையில் தாம் சுயாதீனமாக இயங்குவதற்கு எதிர்பார்த்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More