(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் வழங்கப்பட்ட சத்தியகடதாசியை ஆளுநர் ஏற்க மற்றுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
update 04.16
———————————–
[accordion][acc title=”வடமத்திய மாகாண முதலமைச்சரை அகற்றுமாறு சத்தியகடதாசி”][/acc][/accordion]
(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபை முதலமைச்சரை அகற்றுமாறு கோரி, 17 மாகாண சபை உறுப்பினர்களால் கைச்சாத்திப்பட்ட சத்தியகடதாசி ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.