கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

(UTV|CANADA)-கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் (Justin Trudeau) அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். ஆறு நாள் விஜயமாக இந்தியா வரும் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியா செல்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களைச் சந்திக்க உள்ளார். அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளிலும் ஈடுவார் என தெரிவிக்கப்படுகிறது.    …

Read More

ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்

(UTV|COLOMBO)-பளை இயக்கச்சி மண்டலாய் பகுதியில் ஒன்றினைந்த சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் அகற்றும் பகுதிக்கு கண்காணிப்பதற்காக ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் வருகை தந்து கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தை பார்வையிட்டதுடன் அகற்றப்பட்ட வெடிபொருட்களையும் பார்வையிட்டுள்ளார்கள். 2010ஆம் ஆண்டில் இருந்து ஜப்பான் அரசு நீதி உதவிகள் வழங்கிவருகிறது. சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் 2500 ஏக்கர் அளவு வெடிபொருள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். எஸ்.என்.நிபோஜன் [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-இலங்கையின் 70ஆவது  தேசிய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரிட்டன் அரச குடும்பத்தைச்சேர்ந்த  இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இவர்கள் ஜந்து நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள். இக்காலப்பகுதில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் கல்முனை விஜயம்!

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-1-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-2-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-3-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-4-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-5-1.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 இராணுவ மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகள்…

Read More

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இலங்கை வரும் அவர், 3 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டதலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்த ஊடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமருடனான சந்திப்பின் போது இருநாட்டு வர்த்தக பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  …

Read More

இரு அரச தலைவர்கள் அடுத்தவாரம் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கு அமைவாக இரண்டு அரச தலைவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் [ Lee Hsien Loong]  எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதேபோன்று இந்தோனேசிய ஜனாதிபதி யோக்கோ விடோடோ [Joko…

Read More

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, சுமார் 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type…

Read More

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தவகையில் 15 வருடங்களுக்குப் பின்னர்  ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….

Read More

பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பூட்டான் அரச குடும்பத்தை சேர்ந்தோர் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi Sonam Dechan Wangchuck) , ராணி அவரது தாயாரான அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் (Ashi Dorji Wangmo Wangchuck  ) மற்றும் பூட்டான் மூடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் (Jigme Jigten Wangchuck)  ஆகியோர் வருகைதந்தனர்.   [alert…

Read More