இலங்கையில் ‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ போட்டித்தொடர் விரைவில்
(UTV|COLOMBO)-‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ என்ற பெயரில் போட்டித்தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளில் உள்ள திறமைமிக்க வீரர்களை ஏலவிற்பனையின் மூலம் போட்டிகளில் இடம்பெறசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் தலைவர் சுமதிபால நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிதாஸ் என்ற வெற்றிக்கிண்ண போட்டிக்கு பின்னர் இந்த எல்பிஎல் சர்வதேச கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் எதிர்பார்த்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…