இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – படைப்புலக வாழ்க்கையில் பொன் விழாவைக் கொண்டாடும் இயக்குனர் தர்மசேன பத்திராஜ பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜவின் படைப்புலக வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த பாராட்டு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 1974ம் ஆண்டு அஹஸ் கவ்வ என்ற திரைப்படத்தின் மூலம் திரு.பத்திராஜ இயக்குனராக அறிமுகமானார். அவர் பொன்மணி என்ற தமிழ் படம்…

Read More

தேசிய வீர விருது விழா

(UDHAYAM, COLOMB) – வீரப் பொதுமகன் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய வீர விருது வழங்கும் விழா சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 12 பேர் வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அரநாயக்க சாமசரகந்த மண்சரிவில் தமது உயிரைப் தியாகம் செய்து பலரை காப்பாற்றிய எரங்க விக்ரமசிங்க சார்பில் முதன்மை விருது வழங்கப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், தமது பாதுகாப்பை துச்சமென மதித்து பல…

Read More

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், இலங்கை கல்வி நி;ர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றுவதனையும் கலை நிகழ்வினையும் கூட்டத்தில்  கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் [ot-caption title=””…

Read More

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், இலங்கை கல்வி நி;ர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றுவதனையும் கலை நிகழ்வினையும் கூட்டத்தில்  கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

மன்னாரில் ‘நெல் அறுவடை விழா’

(UDHAYAM, COLOMBO) – மன்னாரில் 60 ஆண்டுகளின் பின்னர் ‘நெல் அறுவடை விழா’ சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிழக்கு கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த  ‘நெல் அறுவடை விழா’ நேற்று இடம் பெற்றது. வடமாகாண சபை உறுப்பினருர் றிப்கான் பதியுதீனின், வழிகாட்டலின் கீழ்    நடை பெற்ற குறித்த நெல் அறுவடை விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர்    பா.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை போக்குவரத்து மற்றும்…

Read More

2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

Read More

அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் சதுர்தா வருஷ பூர்த்தி விழா

(UDHAYAM, COLOMBO) – கொட்டகலை அகில இலங்கை இந்து குருமார் சங்கம் ஒழுங்கு செய்துள்ள சதுர்தா வருஷ பூர்த்தி விழா நடைபெற்றது. அகில இலங்கை இந்து குருமார் சங்கத்த்தின் செயலாளர் சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலய கலாசார மண்டத்தில் நேற்று காலை இடம்பெற்றது. இந்த சதுர்மத வருஷ பூர்த்தி விழாவில் விநாயகர் வழிபாடு, குரு வந்தனம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா வேத பாடசாலை மாணவர்களின் காயத்திரி ஜெயம், அறநெறி பாடசாலை மாணவர்களின்,…

Read More