வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ

(UTV|COLOMBO)-வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மின்சார சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியான முறையில் தெரியவரவில்லை. குறித்த வைத்தியசாலையின் குளிரூட்டியில் இருந்தே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, வலஸ்முல்லை…

Read More

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது

(UDHAYAM, COLOMBO) – நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. ஒரு கட்டிலில் இரண்டு நோயாளிகளுக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்ற 8 ஆம் இலக்க வார்டிலும் சிரமங்களுக்கு மத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. [accordion][acc title=””]படவிளக்கம்[/acc][/accordion] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/NEGAMBO-HOSPITAL-UDHAYAM-SINHALA.jpg”] இங்கு சிறுவர்களோடு தங்கியிருக்கும் பெற்றோர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் நிலையும் அப்படியே உள்ளது. இந்த வைத்தியசாலையில்…

Read More