Tag: இல்லை

பாடசாலை இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

December 20, 2017

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற ... மேலும்

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி

July 19, 2017

(UDHAYAM, COLOMBO) - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ... மேலும்

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

July 17, 2017

(UDHAYAM, COLOMBO) - புதிய பாதுகாப்புச் செயலாளராக திரு.கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டதையடுத்து முதற்தடைவையாக கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதம விகாராதிபதிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து ... மேலும்

தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை – [PHOTOS]

July 11, 2017

(UDHAYAM, COLOMBO) - சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் தொடர்பாக தகவல் எதுவும் இல்லையென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களது உறவினர்கள் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறையிட்டுள்ளனர். சவுதிஅரேபியாவிற்கு ... மேலும்

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை கல்வி இராஜாங்க.. அமைச்சர் ராதா

June 19, 2017

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களில் ஆடையில் மாற்றம் கொண்டுவருவதில்லை மாணவ்களின் ஆடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மாற்றம் கொண்டுவர வேண்டாம் என ... மேலும்

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

June 19, 2017

(UDHAYAM, COLOMBO) - இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது. சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம். மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் ... மேலும்

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

June 15, 2017

(UDHAYAM, COLOMBO) - லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கென்சிங்டன் வடக்கிலுள்ள கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாண்டி பெரும் தீ ... மேலும்

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

June 15, 2017

(UDHAYAM, COLOMBO) - 2017ம் ஆண்டுக்காக தரம் 7ற்கு வழங்கப்பட்டுள்ள பூகோள விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயன பொருட்களோ அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்திணைக்கள வெளியீட்டு ... மேலும்

சத்தோசவில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியில் சிக்கல் இல்லை – அமைச்சு

June 5, 2017

(UDHAYAM, COLOMBO) - சத்தோச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பாஸ்மதி அரிசி நுகர்வுக்கு உகந்தது என கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ... மேலும்

சத்தோசவில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியில் சிக்கல் இல்லை – அமைச்சு

June 5, 2017

(UDHAYAM, COLOMBO) - சத்தோச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பாஸ்மதி அரிசி நுகர்வுக்கு உகந்தது என கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ... மேலும்