தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் தொடர்பாக தகவல் எதுவும் இல்லையென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களது உறவினர்கள் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறையிட்டுள்ளனர்.

சவுதிஅரேபியாவிற்கு தொழிலுக்காக புறப்பட்டுசென்றோர் தொடர்பான தகவல்கள் தெரியுமாயின் அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 009411 4379328 என்ற தொலைபேசியின் ஊடாக அறிவிக்குமாறு வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு  அறியத்தரவும்.

எஸ்.பி. சுவிர்தா ராணி

[ot-caption title=” சதாசிவம் தங்கராசா பெரியதம்பிரன்” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/S_Thayagarasa.jpg”]

[ot-caption title=” எஸ். மங்களேஸ்வரி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/S_Mangaleshwar.jpg”]

[ot-caption title=” எஸ்.பி. சுவிர்தா ராணி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/S_B_Suwirtharani.jpg”]

[ot-caption title=” எஸ்.அற்புத நவநீதன்” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/S__Atpuda_Nowaneedan.jpg”]

[ot-caption title=” முகைதீன் நூறுள்ஹிதாய” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/Nurul_Hidaya-1.jpg”]

[ot-caption title=”டி.பி.நீடாநந்தனி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/Neeta_Nandani.jpg”]

[ot-caption title=”என்.எப்.ரீட்டா” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/N_F_Reeta.jpg”]

[ot-caption title=” கே.எல் ரஞ்சனி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/K_L_Ranjani.jpg”]

[ot-caption title=”ஐ.கே. இந்திராணி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/I_K_Inthiran.jpg”]

[ot-caption title=” எம்.எரங்க சஞ்சீவ தெஹிகாவெல” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/Eranga_Sanjeewa.jpg”]

[ot-caption title=” டி.எம். கருணாவதி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/D_M_Karunawathy.jpg”]

[ot-caption title=”எஸ்.வி. அதிஷ்டலக்ஸ்மி” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/S_V_Adishtalechchm.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *