பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய மகளிர் தின வாழ்த்து!

(UDHAYAM, CHENNAI) – ராம் கோபால் வர்மா என்றாலே எப்போதும் சர்ச்சை கருத்திற்கு பஞ்சம் இருக்காது. எந்த முன்னணி நடிகரையாவது சீண்டிக்கொண்டு இருப்பார். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் கடவுளை கூட விட்டு வைக்க மாட்டார். இந்நிலையில் இன்று பெண்கள் தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நேரத்தில் ‘உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன்’ என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்….

Read More

‘விஜய் 61’ படத்திற்கு இதைவிட சூப்பரான தலைப்பு பொருந்துமா?..கசிந்த தகவல்

(UDHAYAM, CHENNAI) – இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14 திகதி ஆம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு ‘மூன்று முகம்’…

Read More

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் பவர்ஸ்டார் . இவர் திரையில் தோன்றுகிறார் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார். தற்போது இவர் பத்து கோடி மோசடி செய்த வழக்கில் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read More

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

(UDHAYAM, CHENNAI) – சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார். [accordion][acc title=”பதவி ஏற்பு:”][/acc][/accordion] இதற்கிடையில்,…

Read More

தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட சபையின் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறி சபாநாயகர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு வலியுறுத்தியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் பலவந்தமாக காவலாளிகளைக் கொண்டு…

Read More