New Jaffna Commander assumes duties

(UTV|COLOMBO) – Major General Ruwan Wanigasooriya of the Sri Lanka Artillery Regiment has assumed office as the Commander, Security Forces – Jaffna on Monday. A simple ceremony was held at the Security Force Headquarters in Jaffna amid religious observances and military formalities, the Army said. He succeeds Major General Darshana Hettiarachchi who retires from the Army…

Read More

ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய எமி ஜாக்சன்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். ரஜினி நடித்துவரும் ஓ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார். ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது….

Read More

தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட சபையின் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறி சபாநாயகர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு வலியுறுத்தியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் பலவந்தமாக காவலாளிகளைக் கொண்டு…

Read More