News Editor Team

நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்.

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (15) வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தை கூட கொண்டுச் செல்ல முடியாதென…

Read More

தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளர் ப.அரியநேத்திரனுக்கு சங்கு சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் விளக்கு சின்னம்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம் பி க்கள் – ரணிலுக்கு ஆதரவு.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். பம்பலபிட்டியில் அமைந்துள்ள  அரசியல் அலுவலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள்  ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது…

Read More

ரணிலின் தேர்தல் சின்னம் கேஸ் சிலிண்டர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

Read More

ராஜித்தவின் வருகை ரணிலின் வெற்றி நிச்சயமாகியுள்ளது – ஐக்கிய தேசிய கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவின் வருகையின் மூலம் ரணில் விக்ரமசிங்க வெல்லப்போவது உறுதியாகியுள்ளது. 42 கட்சிகள் இணைந்த பாரிய கூட்டணியை நாங்கள் அமைப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக தற்போது எம்முடன்…

Read More

எம்பொக்ஸ் நோயால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் என்ற எம்பொக்ஸ் நோய் நிலையை பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குறித்த நோய் பரவல் காரணமாக கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் எம்பொக்ஸ் நோய் நிலைமை மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவியுள்ளது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான…

Read More

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.

அடுத்த மாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையிலான ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி நாட்டை சிறப்பாக வழிநடத்தும் அறிவும், அனுபவமும் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பிரசார செயலாளர் ஏ.எல்.ஏ.ஹுபைல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும், முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்க, கட்சியின் செயலாளர், ஜனாதிபதியின் முக்கிய முகாமைத்துவக் குழு மற்றும் ஏனைய…

Read More

சகல கட்சிகளுக்கும் கதவுகள் திறந்தே இருக்கின்றன அமைச்சர் நிமல் அழைப்பு

இலங்கையில் அரசியல் கட்சிகள் எப்போதும் கட்சித் தலைவரின் பிடியில் இருப்பதால் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் செய்ய வேண்டிய ஜனநாயக தியாகங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி அவ்வாறானதல்ல. எனவே பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்தார். பொதுஜன ஐக்கிய முன்னணி அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (14) வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. பின்னர் முற்பகல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், நேற்று (14) வரை கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், 17 சுயேச்சை…

Read More