News Editor Team

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களால் இராணுவ உபகரணக் கிடங்கு ஒன்றில் தீப்பரவியுள்ளது. இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Read More

தேர்தலுக்கான திகதி 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.

PMD_PR0707#03 பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண ஆர். சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம்  உடன்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்  எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் – ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறப்பாக வகித்த ஒரு தலைவர்  அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பாகும்  தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன்  தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது…

Read More

அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவரின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன் கடந்த ஜூன்…

Read More

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும்.

(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு…

Read More

14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் 14 ஆண்டு பிரதமர் பதவி வகித்த மார்க் ரூட், தன் பதவிக்காலம் நிறைவு பெற்றதும், சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

(UTV | கொழும்பு) – இலங்கையின் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தமது விமான சேவைகளை 5 இலிருந்து 6 ஆக அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்படும் 6 ஆவது விமான சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அட்டவணையில் இணைக்கப்படவுள்ளது. 30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை கொழும்புக்கான சேவைகளுக்கு கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது BE INFORMED WHEREVER…

Read More

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

(UTV | கொழும்பு) – எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் கற்பாறைகளிலிருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். 19 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்கென குறித்த பகுதிக்கு வந்துள்ளார். அவர் எல்ல பகுதிக்கு வந்து பின்னர் மேலும் சிலருடன் எல்ல பல்லேவேல நீர்வீழ்ச்சிக்கு சென்றுற்றார். இந்நிலையில் காயமடைந்த யுவதி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්…

Read More

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

(UTV | கொழும்பு) – புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (06) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

ஆற்றில் விழுந்த லொறி – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.

(UTV | கொழும்பு) – பாதுக்கை மீபேயிலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று குடைசாய்ந்துள்ளது. ஹங்வெல்ல எபுல்கம சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் லொறி பாலமொன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு களனி ஆற்றின் கிளை ஆறொன்றில் குடைசாய்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் டிப்பர் லொறின் சாரதி உயிர்தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්…

Read More