Chief Editor

நாடளாவிய ரீதியில் சீரான காலநிலை

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என வானிலை அவதான நிலையம் இன்று(06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட மாகாணத்தில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை…

Read More

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம்

( UTVNEWS | COLOMBO) – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04) ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று(05) மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Read More

துனிசியா நாட்டில் அவசரநிலைச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – துனிசியா நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அந்நாட்டு ஜனாதிபதி பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று6)( உத்தரவிட்டுள்ளார். துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பொலிசார் அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள…

Read More

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய(05) போட்டியில் பங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது. புள்ளி அட்டவணை;

Read More

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இறக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்(42) கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதன் போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, டி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் இன்று(06) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTVNEWS | COLOMBO) – அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் ​தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றமை குறித்து கடந்த வருடங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இந்நடவடிக்கை ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக…

Read More

உலக கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்கு 04 அணிகள் தெரிவு

(UTVNEWS | COLOMBO) – 2019 உலக கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Read More

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

(UTVEWS | COLOMBO) – சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று(28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு அல்லது மூன்று…

Read More

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

(UTVNEWS | COLOMBO) – 2019ம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையேயான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது.

Read More