ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *