Chief Editor

கட்டாரில் வெப்பநிலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கட்டாரில் வெப்பம் 47 – 50 டிகிரியாக அதிகரித்துள்ளதால் கட்டார் அரசு பின்வரும் பொது அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிறப்ப வேண்டாம் என்றும், வாகனங்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்க வேண்டாம். நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறும், வெளியில் பறவைகள், விலங்குகள் அருந்துவதற்காக நீர் குவளைகளை வைக்குமாறும், மின்சாரத்தை அவதானமாக பாவிக்குமாறும், நீர் சூடாக்கும் கருவிகளை உபயோகிப்பதை தவிர்க்குமாறும் , வாகனங்களின் கண்ணாடிகளை மிகச்சிறிய அளவில் திறந்துவைக்கவும். மாலை நேரங்களில்…

Read More

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆம் திகதி சந்திப்பு..

(UTVNEWS | COLOMBO) – அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Read More

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டி

(UTVNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டியிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Read More

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் இன்று(15) சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு

(UTVNEWS | COLOMBO) – பிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா பணியாற்றினார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்படுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. குறித்த…

Read More

ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவிக்கையில்; “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல…

Read More

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

(UTVNEWS | COLOMBO) – இம்முறை 2019 வாக்காளர் பெயர் பட்டியலுடன் 15 இற்கும் 17 இற்கும் இடைப்பட்ட வயதுடையோரது விபரங்களை நிரப்புவதற்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலை தவிர வேறு எந்தவொரு பட்டியலையும் வழங்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். மக்கள் சொத்துக்களான வாகனம், காணிகள் தொடர்பில் கவனத்திற்க் கொண்டு சில கிராம அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது முழுமையாக சட்டவிரோதமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்….

Read More

ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கர விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளார்.

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி இடையே சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில், உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது, தமது நோக்கமாகும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மொன்னுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி, தனது விஜயத்தின் முதலாவது நடவடிக்கையாக, தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார். துஷன்பேயிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலேயே,…

Read More

இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி

(UTVNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி, 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் சவுதம்டனில், உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் 19 ஆவது போட்டியாக இந்தப் போட்டி இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி,…

Read More