நேற்றைய தினம் 1381 பீசிஆர் பரிசோதனைகள்
(UTV |கொழும்பு) – இலங்கையில் இதுவரை மேற்கொள்ப்பட்ட பீசிஆர் (PCR) பரிசோதனைகளின் எண்ணிக்கை 91,391ஆக உயர்ந்துள்ளது.
(UTV |கொழும்பு) – இலங்கையில் இதுவரை மேற்கொள்ப்பட்ட பீசிஆர் (PCR) பரிசோதனைகளின் எண்ணிக்கை 91,391ஆக உயர்ந்துள்ளது.
(UTV | கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது.
(UTV | கொவிட் -19) – உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 986 ஆக பதிவாகியுள்ளது.
(UTV| கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது.
(UTV|கொழும்பு)- அனுராதபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
(UTV| கொவிட்-19)- நேற்றைய தினம்(15) நாட்டில் 16 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரும் குவைட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 5 பேரும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா ஒருவரும், கடற்படையை சேர்ந்த 3 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது இலங்கையில் 1905 கொரோனா…
(UTV | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்று இதுவரை 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ————————————————————————[UPDATE] (UTV | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா…