மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *