Category: Coronavirus Outbreak

மேலும் 26 பேர் பூரண குணம்

June 17, 2020

(UTV | கொவிட் -19) - கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் பலி

June 17, 2020

(UTV | இந்தியா) - இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது. (more…) மேலும்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

June 17, 2020

(UTV | கொவிட் -19) - உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 986 ஆக பதிவாகியுள்ளது. (more…) மேலும்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

June 16, 2020

(UTV| கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. <span aria-label="Continue reading கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ">(more…) மேலும்

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

June 16, 2020

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. (more…) மேலும்

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

June 16, 2020

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது. மேலும்

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

June 16, 2020

(UTV|கொழும்பு)- அனுராதபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. (more…) மேலும்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

June 16, 2020

(UTV| கொவிட்-19)- நேற்றைய தினம்(15) நாட்டில் 16 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரும் குவைட்டில் ... மேலும்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

June 15, 2020

(UTV | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. ... மேலும்

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

June 15, 2020

(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் ... மேலும்