சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101,914 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,045 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,914 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு உயிரிழந்தோர்…

Read More

மேலும் 49 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 49 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 834 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்

(UTV | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Read More

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது. +++++++++++++++++++++++++++ UPDATE @10.10PM நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1833 ஆக அதிகரித்துள்ளது. +++++++++++++++++++++++++++ UPDATE @09.15PM நாட்டில்…

Read More

இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரமாக உள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் இதுவரை 46 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் படி, இந்தியாவில் ஒரு…

Read More

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

Read More

கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது. +++++++++++++++++++++++++++++++ UPDATE @07:00 pm நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1810 ஆக அதிகரித்துள்ளது. +++++++++++++++++++++++++++++++ UPDATE…

Read More

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 899 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More