கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்

(UTV | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுவரையில் 522 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *