கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
(UTV|| கொழும்பு) – இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட, (சுற்றுலா வழிகாட்டி) கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
(UTV|கொழும்பு) -இன்று(23) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ட்டுள்ளது.
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV|கொழும்பு) – வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(UTV|கொழும்பு) – அனைத்து மருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் “Chioroquine” மற்றும் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை / அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு…
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
(UTV| கொழும்பு) – அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.