Category: உலகம்

பிரான்ஸில் இதுவரை 22,245 உயிரிழப்புகள்

April 25, 2020

(UTV| கொவிட் -19) – பிரான்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இதுவரை  22,245 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி ஜெரோம் சலோமன் தெரிவித்துள்ளார்.   (more…) மேலும்

உலகளவில் கொவிட் – 19 இனது ஆதிக்கம்

April 25, 2020

(UTV |கொவிட்- 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,831,915  ஐ தாண்டியுள்ளது. (more…) மேலும்

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

April 24, 2020

(UTV | கொவிட் - 19) - உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,243 ஆக உயர்ந்துள்ளது. (more…) மேலும்

ஸ்பெயினில் 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

April 24, 2020

(UTV | கொவிட் - 19) - ஸ்பெய்னில் இதுவரை கொரானா தொற்றினால் 22,157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று(24) தெரிவித்துள்ளது. (more…) மேலும்

கொவிட் – 19 :உலகளவில் பலி எண்ணிக்கை 1 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது

April 24, 2020

(UTV | கொவிட் - 19) - சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,725,972 ஐ தாண்டியுள்ளது. (more…) மேலும்

தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ளும் பின்லாந்து பிரதமர்

April 23, 2020

(UTV|கொவிட்-19) - தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததால், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (Sanna Marin) தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். (more…) மேலும்

ஜெர்மனியில் ஐயாயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

April 23, 2020

(UTV|கொவிட்-19) - கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,236 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை ... மேலும்

உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியது

April 22, 2020

(UTV|கொழும்பு) - உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ... மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கொரோனா பரிசோதனைக்கு

April 22, 2020

(UTV | கொவிட் - 19) - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…) மேலும்

அமெரிக்காவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

April 22, 2020

(UTV | கொவிட் - 19) - உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 45,343 ஆக உயர்ந்துள்ளது. (more…) மேலும்