கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

08.07.2024 – அதுருகிரிய துப்பாக்கிச் சூடு: ‘கிளப் வசந்த’, ‘நயன’ பலி – வசந்தவின் மனைவி கவலைக்கிடம் சுஜீவா ஓரளவு சீரான நிலையில் – காயமடைந்த மற்றவர்களுக்கு மேலதிக சிகிச்சை வெற்று தோட்டாக்களில் ‘KPI’ எழுத்துகள் – கொலைக்கு பின்னால் ‘கஞ்சிபானி இம்ரான்’ அதுருகிரிய பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு…

Read More

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

(UTV செய்தியாளர்) ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று ( 8) உத்தரவிட்டது. அத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த தொழில்முயற்சியாளர் சி.டி. லெனவ வழக்குக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம்…

Read More

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த மனுக்களை  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்மன் சூரசேன, S.துரைராஜா ஆகியோர் ஆராய்ந்தனர். முதலில் வியாக்கியானம் கோரி மனு தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த ஜனாதிபதி தேர்தல்…

Read More

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித்…

Read More

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார். “இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டாலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்” என்று…

Read More

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர்…

Read More

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.

PMD_PR0707#03 பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண ஆர். சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம்  உடன்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்  எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் – ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறப்பாக வகித்த ஒரு தலைவர்  அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பாகும்  தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன்  தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது…

Read More

 2 நாட்கள், 200க்கும் மேற்பட்ட அரச சேவைகள் முடங்கும் அபாயம்!

(UTV | கொழும்பு) –    200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானித்துள்ளன. அவற்றில் கிராம சேவகர் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளன. இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09)…

Read More

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –    தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர். சம்பந்தன் அவர்களின் இறுதி…

Read More

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி நன்கு சிந்தித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வில் 27 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எமது…

Read More