திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதி இதோ..

(UTV | சென்னை) – யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Read More

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

(UTV |  டொரன்டோ) – கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

Read More

Amber Heard இற்கு திருமண யோசனை

(UTV | கொழும்பு) – இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹியர்டுக்கு (Amber Heard) சவுதி அரேபிய பிரஜை ஒருவரிடமிருந்து திருமண யோசனை வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read More

நக்மா விரைவில் கட்சி தாவுகிறார்

(UTV |  சென்னை) – கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ்) – நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

Read More

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை ‘பளார்’ என அறைந்த வில் ஸ்மித் [VIDEO]

(UTV | லாஸ் ஏஞ்சல்ஸ்) –   அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது.

Read More

ரஞ்சனுக்கு மக்கள் நடிகருக்கான விருது

(UTV | கொழும்பு) –  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல சினிமா கலைஞருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

Read More